பார்வை
முன்னிலைப்படுத்தி, விளம்பரம் செய்ய கூடிய அப்புறம் ஆதரித்த நல்ல வடிவமைப்பு, வடிவமைப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பு சார்ந்த நிறுவனங்கள் தான் சிறந்த எதிர் காலத்துக்கான எடுத்துக்காட்டு. பத்திரிக்கையாளர்களின் கவனத்தையும், ஊடாடு மீடியாக்கள், வடிவமைப்பின் விமர்சனங்கள், விருது வாங்கியவர்களுக்கு வழங்கியவர்கள் அப்புறம் வாங்குபவர்களை குறிக்கோளாக கொண்டிருப்பது A' Design Award. A' Design Awards யின் குறிக்கோள் என்ன என்றால் "Ars Futura Cultura" அப்படி என்றால் பிற்காலத்தை உருவாக்குவது கலைகள் தான். பிற்காலத்தை வளர்க்க கலைகள் தேவை. பிற்காலத்தை உருவாக்குவது கலைகள், வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம் தான் என்று நாங்க நம்புறோம். அதனால் தான் சிறப்பான பிற்காலம் அமைய சிறந்த வடிவமைப்பு தேவை. |
குறிக்கோள்
குறிக்கோள் என்ன என்றால் நாங்க நியாயமான, நெறிமுறையோடு, போட்டிக்குரிய தளத்தை அமைத்து தருகிறோம். இந்த தளம் அலுவலகங்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் எல்லா துறைகளிலும் வெவ்வேறு அனுபவ நிலை கொண்ட கண்டுப்படிப்பாளர்களுக்கும் அமைகிறது. இவர்கள் எல்லாரும் போட்டியில் மட்டும் கண் நோட்டத்துடன் இருக்க வேண்டும். விருது வெற்றி பெற்றவர்கள் உடைய வெற்றியையும் திறமையும் உலக மக்களுக்கு காண்பிப்பது தான் A' Design Award ஓட குறிக்கோள். வடிவமைப்பாளர்கள், அலுவலகங்கள், பார்வையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை ஒருங்கினைக்கும் வகையிலாக A' Award and Competition குறிக்கோள் ஆக கொண்டு செயல்ப்படுது. அது மட்டும் இல்லாம நல்ல பொருட்களையும், சேவைகளையும் தனியாக காட்டுவதையும் A' Design Award குறிக்கோளா வைத்திருக்கு. |
செயல்
A' Design Award வந்து ஒரு விருது மட்டுமல்ல, இது தரம் மற்றும் பூரணமான வடிவமைப்பினை சுட்டிக்காட்டும். இந்த விருது உலகமெங்கும் அறியப்படுது. இது வடிவமைப்பு சார்ந்த அலுவலகங்களையும், தொழில் நெறிஞர்கள் மற்றும் ஈடுபாடு குழுக்களை கவனத்துக்குறியதாக்குது. A' Award வெற்றி பெறுவது வந்து ஒரு வடிவமைப்பாளர் உடைய திறமையை சான்றிதழா காட்டுது. அது மட்டும் இல்லாம அலுவலகங்களின் தன்மையை நிரூபணம் செய்யுது. A' Award உங்க கைல இருந்துச்சு என்றால், அது உலகமெங்கும் வடிவமைப்பு சார்ந்த ஆட்களை கண் கவரும் வண்ணமாக இருக்கும். இதில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு என்றே ஒரு சிறந்த மேலோங்கிய வேலைகளையும் விற்பனை வழிகாட்டுதலை தேடி பிடிக்க உதவும்.
போட்டிக்கான குறிப்பை படிக்கவும்
|

யாருக்கு விருது கிடைக்கும்?
சிறந்த வடிவமைப்பாளர்களுக்கும், கருத்து தளம் தந்தவருக்கும், முன்னோடி மாதிரியல்லது முழுமையா முடிந்த பொருட்களுக்கு A' Design Award வழங்கப்படுது. |
தனி தன்மை உடைய கோப்பை
புதிய தயாரிப்பு தொழில் நுட்பங்களை உணர்த்த வேண்டும் என்ற என்னத்தில் A' Award கோப்பை உருவாக்கப்பட்டது. இதன் மூலம் புதுமையான உட்பொருள் கொண்ட வெற்றியாளர்களை வெளிக்காட்டுறோம். |
கவனயீர்புக்குறிய புதுமை
துருவுறா எஃகு மூலம் 3D உலோக அச்சு இடப்பட்டவிருது கோப்பைகள், தங்கம் மற்றும் பிளாட்டினம் விருதுகளை தங்க நிறத்தால் மின் கருவி மூலம் பூசப்பட்ட்து.
கோப்பையை பற்றி இன்னும் தெரிந்து கொள்ளுங்க
|
 

கண்காட்சியகம்
தலை சிறந்த வடிவமைப்புக்கான பொருட்காசியகம். நகரும் வடிவமைப்பு பொருட்காட்சியகத்தை A' Design Award தான் கண்டுப்பிடிச்சாங்க. ஏன் என்றால் வெற்றி பெறும் வடிவமைப்புகளை காட்ட தான். |
நீங்க உற்சாகமான மன நிலையில் இருக்கீங்கலா?
A' Award வெற்றி பெற்றவர்கள் எல்லோருக்கும் கட்டணம் இல்லை. உங்க வடிவமைப்பு எவ்வளவு சின்னதா இல்லை பெருசா இருந்தாலும் கவலை இல்லை, நாங்க அதை காட்சிப்படுத்துவோம். |
நாங்க உங்களுக்காக பன்னுறோம்
வெற்றி பெற்ற உங்க வடிவமைப்பை உங்களால் நேரடியா சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் நாங்க அதை ஒரு சுவரொட்டியாக அச்சு அடித்து காட்சிப்படுத்துவோம்.
வடிவமைப்பு கண்காட்சி பாருங்க
|

சான்றிதழ்
வெற்றி பெறும் வடிவமைப்புகளுக்கு ஒரு தனிப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுது. அந்த சான்றிதழ் ஒரு உலோகத்தால் அமைக்கப்பட்ட கட்டுமானம் கொண்டது. அதற்கு உள்ளே ஒரு அழுத்தமான காகிதத்தில் வடிவமப்பின் பெயரும், வடிவமைத்தவர் பெயரும் அச்சடிக்கப்படும். |
விருது பற்றி குறிப்பு
Winners' Certificate இல் என்ன குறிக்கும் என்று சொன்னால், என்ன வித விருது வெற்றி பெற்றது என்று. அது மட்டும் இல்லாம தலைவர், துணைத் தலைவர் மற்றும் நடுவர் ஒருங்கிணைப்பாளரும் அதுல கை எழுத்து போட்டிருப்பாங்க. |
ஒரு QR குறியீட்டின் அம்சங்கள்
Winners' Certificate ஓட அம்சம் என்ன என்றால் அதில் இருக்கும் அந்த QR குறியீடு தான். இந்த QR குறியீட்டை ஒரு QR குறியீடு வாசிப்பவராள் மட்டும் தான் நுட்பமாக ஆராய்ந்து இது செல்லுபடியாந்தா இல்லையா என்று சொல்ல முடியும்.
விருது சான்றிதழ் பற்றி தெரிந்து கொள்ளுங்க
|

வருட புத்தகம்
எங்களுக்கு சொந்தமா பதிப்பகம் இருக்கு. வடிவமைப்பாளர் அச்சை A' Design Award தான் கண்டுப்பிடிச்சது. எதற்கு என்றால் வெற்றி பெறும் வடிவமைப்புகளை மற்ற இடங்களுக்கு பரவ செய்றதுக்கு. |
அச்சகத்துக்கு அனுப்பவும்
A' Design Award Winner Designs' அச்சடிக்கப்பட்ட புத்தகம் ஒன்று முக்கிய அச்சு உறுப்பினர்களுக்கு வினியோகம் செய்வோம். |
நீங்க உள்ளே இருக்கீங்க
வெற்றி பெற்ற வடிவமைப்புகளை winners' புத்தகத்தில் எந்த வித கட்டணமின்றி சேர்க்கப்படும். அது மட்டுமில்லாம வெற்றி பெற்றவர்களையும் புத்தகத்தின் இணை தொகுப்பாளராக பட்டியலில் போடுவோம்.
A' Winners புத்தக்கம் மற்றும் மின்-புத்தகம் இங்கே வாங்கலாம்
|

மேலுறை மற்றும் டிஜிட்டல்
winners' புத்தகங்கள் எல்லாம் அச்சடிக்கப்பட்ட பதிப்புகளாக கிடைக்கும். இது கூட டிஜிட்டல் பதிப்புகளும், வடிவமைக்கப்பட்டு, அச்சடிக்கப்பட்டு அப்புறம் வினியோகம் செய்யப்படுது. இதை இத்தாலியில் வினியோகம் செய்றாங்க. |
டிஜிட்டல் அச்சகம்
புத்தகங்கள் எல்லாம் முழு நிறமுடன் அச்சடிக்கப்படிருக்கு. அந்த புத்தகங்களில் இருக்கும் காகிதங்கள் எல்லாம் அமிலம் பட்டாலும் ஒன்னும் ஆகாத வகையில் தயாரிக்கப்பட்டது. இதனால் வடிவமைப்புகளின் தோற்ற தன்மை நீண்ட நாட்களுக்கு காப்பாற்றலாம். இப்படி இருப்பதால் எந்த ஒரு வடிவமைப்பு நூலகத்தில் இது சிறந்ததா விலங்கும். |
சரி பார்
புத்தகத்தின் அச்சடிக்கப்பட்ட பதிப்புகள் எல்லாம் A' Design Award இணையதளத்தில் வாங்க கிடைக்கும்.
A' Winners அட்டை புத்தகம் வாங்கலாம் |
  
கலா இரவு
தனிப்பட்ட கலா இரவு மற்றும் விருது விழாவை A' Award & Competition வெற்றி பெற்ற வடிவமைப்பாளர்களுக்கு அமைத்து தருது. இது நடப் பெறும் இடம் வந்து கோமோ லேக், இத்தாலி. |
எல்லோரும் இங்கே இருக்காங்க
பத்திரிக்கை உறுப்பினர்கள், தொழில் வழிக்காட்டுகள், வடிவமைப்பாளர்கள் மற்றும் அலுவலங்களை வரவேற்கிறது. இதன் மூலம் வெற்றியாளர்களுக்கு கட்டமைப்பு வாய்ப்புகளை உருவாக்கி தருது. |
உங்களுக்கு அழைப்பு விடுத்திருக்காங்க
வேறு விருதுகள் மாதிரி இல்ல இந்த விருது. எல்லா வெற்றியாளர்களையும் விழாக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கு. அதுவும் கலா இரவில் பங்கு பெற எந்த ஒரு கட்டணமும் இல்லை.
முந்தய வருட கலா இரவு படங்கள் பாருங்க
|

LA NOTTE PREMIO A'
மேலோங்கிய A' Design Award வெற்றி பெற்றவர்களுக்கு கொண்டாடதக்க இரவு சாப்பாடு பிரத்யேமாக முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். அது கூட "Designer of the Year" தலைப்பு கலா இரவுடன் கொண்டாதப்படும். |
ARS FUTURA CULTURA
AIBA, ISPM, IBSP, IAD, ICCI மற்றும் IDC குழுக்கள் சந்திட்டு வடிவமைப்பு ஒழுங்கு முறையின் வியூகங்கள் மற்றும் கொள்கைகளை பற்றி கலந்துரை செய்வாங்க. அந்த கூத்திற்கு உறுப்பினர்கள் வரலாம். |
வடிவமைப்பு நிறுவனங்களின் கூட்டு சங்கம்
WDC ஒரு பன்னாட்டு உலக வடிவமைப்புக்கான நிறுவனம். அந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் உலகமெங்கும் முக்கால் வாசி நாடுகளில் இருக்கு. பிளாடினம் மற்றும் தங்க A' Design Award வெற்றியாளர்கள் மட்டுமே ஏற்க்கும் நிறுவனம்.
உலக வடிவமைப்பு கூட்டமைப்புக்கு வருக
|

வாடிக்கையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள்
கால காலமாக பல மதிப்புமிக்க நிறுவனங்களின் ஆதரவை A' Design Award & Competitions பெற்றுள்ளது. ஆனா விளம்பரதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வருடமும் மாறிக் கொண்டே இருப்பார்கள். முன்னாடி பல நிறுவனகள் இந்த விருதை ஏற்றுக் கொண்டுள்ளது. BEDA, Bureau of European Design Associations, Politecnico di Milano University, Como Municipality Culture Department and Ragione Lombardia போன்ற நிறுவனங்கள் தான். மீடியா பார்த்தீங்க என்றா Yanko, Dezeen, Dexigner, DesignBoom மற்றும் பல. |
முதலீடு
A' Design Award & Competition இல் முதல் கட்ட சேவையில் சேருபவருக்கு எந்த வித அபாயமில்லை. ஏன் என்றால் அதில் பங்கேற்ப்பவர்களுக்கு எந்த வித கட்டணமும் வசூலிப்பதில்லை. மேலும் A' Design Award & Competition விருது வெற்றி பெறுபவரிடமிருந்து வேறு எந்த வித கட்டணமும் பின்னாடி பெறுவதில்லை. A' Design Award & Competition ல வெற்றி பெறும் வடிவமைப்புக்கு சராசரி thousands of euros செலவு செய்றாங்க. இது ஒரு அழுத்தத்தை உருவாக்குது. அது tens of thousands of euros இருக்கும். நிறுவங்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் எங்க லோகோவை உபயோகிக்கிறாங்க. அதனால் அவங்க புதிய வழிகாட்டுகளை ஈர்க்கிறார்கள். |
விருதுகளின் எண்ணிக்கை
இந்த விருது ஒவ்வொரு வருடமும் புகழ்சியை எட்டுது. தற்போது A' Design Award & Competition க்கு millions பக்க பார்வைகள் இருக்கு. tens of thousands விண்ணப்பங்கள், ஆயிர எண்ணிக்கை சமர்ப்பங்கள், எம்பது நாடுகளுக்கே மேல், நூற்றுக்கணக்கில் கலா இரவு மற்றும் கண்காட்சி பங்கேற்ப்பாளர்கள். புதுப்பிக்கப்பட்ட எண்கள் மற்றும் புள்ளிவிவரங்களை A' Design Award & Competition இணையப் பக்கத்தில் பார்க்கலாம். வடிவமைப்பாளர்களுக்கு இந்த எண்கள் ரொம்ப முக்கியம் என்று நாங்க நினைக்கிறோம். ஏன் என்றா அது தான் வெற்றி பெற என்ன தேவை என்று சொல்லும்.
A' Award யின் எண்கள் பாருங்க
|

A' AWARD நடுவர்கள்
A' AWARD நடுவர்கள் பன்னிரண்டுக்கும் மேற்ப்பட்ட தொழில் நெறிஞர்கள் மற்றும் பல்கலைக்கழககாரர்கள் இருக்காங்க. ஒவ்வொரு வடிவமைப்புக்கும் வாக்களிக்கும் போது, முக்கியதுவமும் சமமான நேரமும் கொடுக்கப்படுது. |
அனுபவம் மற்றும் சமமான நடுவர்கள்
A' Award நடுவர்கள் ஒவ்வொரு வருடமும் மாறி கொண்டே இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருத்தரும் நல்ல பல்கலைக்கழககாரர்கள், தொழில் ஆட்கள் மற்றும் ஃபோகஸ் குழு உறுப்பினர்கள். |
வாக்கலிப்பதில் ஆராய்ச்சி
வாக்கலிக்கும் நேரம் போது, நடுவர்கள் ஒரு வழக்கமான சுட்டிக்காட்டும் கருத்தாய்வை நிரப்புவாங்க. அதன் மூலம் ஒரு பிரிவு பிற்காலத்தில் எப்படி வாக்கலிக்கலாம் என்பதை சுட்டிக்காட்டும்.
A' Design Award நடுவர்கள் இங்கே பார்க்கலாம்
|

A' செயல் முறை
A' Design Award ஒரு உயர்வான செயல் முறையை கையாண்டுள்ளது. எதுல நு பார்த்தீங்கனா வாக்கலிப்பதுல. அது கூட தரப்படுத்தப்பட்ட எண்ணிக்கைகள், வாக்களிக்கும் அடிப்படை மற்றும் பல உள்ளன. |
தரப்படுத்தப்பட்ட மதிப்பெண்
மதிப்பெண்கள் மூன்று வித அடிப்படையில் தரப்படுத்தப்பட்டிருக்கு. a) அடிப்படியின் எடை, b) நடுவர் உறுப்பினர்களின் நடுத்தரமான எண்ணிக்கை, c) எல்லா வருத்தில் உள்ள நடுத்தரமான எண்ணிக்கைகள். இவை தான். |
உள்ளுணர்வால் வாக்களித்தல்
கணினியுடன் நேரடி தொடர்பில் இருந்து நடுவர்கள் வாக்களிப்பார்கள். இதனால் மற்றவர்கள் வாக்குகள் பாதிப்பு அடையாது. வாக்களிக்கும் பலகத்தை ரொம்பவும் சுலபம் ஆனா வாக்களிக்கும் வடிவமைப்பினை கவனமான பகுப்பாய்வு தேவை.
வாக்களிப்பு மற்றும் முறை பற்றி இங்கு அறியலாம்
|

ஆராய்சி நடத்துவது
A' Design Award and Competition, Ph.D. thesis ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. இதை Politecnico di Milano என்ற இடத்தில் 800 வடிவமைப்பு போட்டிகளுக்கு அப்புறம் உருவாக்கப்பட்டது. |
இன்னும் பல ஆராய்சி
இந்த தளம் தொடர்ந்து கணக்கெடுப்பு முடிவுகள் தொடர்ந்து உருவாக்கப்படுவது. தொடர்ந்து நடத்தும் ஆராய்ச்சியின் மூலம் வெற்றியாளர்கள் உச்சத்தில் எட்டும் வகையாக இருக்கும். |
நியாயமான போட்டி
A' வந்து துணைப்பண்பாட்டின், அரசியல் குழுவிற்கோ அல்லது நிறுவனத்திற்கோ கூட்டு சேர்ந்து செயல்ப்படுவதில்லை. நடுவர்கள் கூட வாக்களிக்கும் சமயத்தில் எந்த வேலையுமில்லாம இருப்பார்கள். உங்க நுழைவை சீராகவும் நியாயமாகவும் தீர்மானிக்கப்படும்.
வடிவமைப்பு போட்டி கோட்பாடு மற்றும் பயிற்சி
|
 
A' WINNERS' பை
A' Design Award Winners பை வந்து இரண்டா பிரிக்கப்படிருக்கு. 1. வழங்கிய சேவைகள் 2. இயற்பியலான பாகங்கள் |
சிப்பம்
சிப்பத்தில் என்ன எல்லாம் இருக்கும் என்றால் விருது சான்றிதழ், விவரப்பட்டியல்கள், வெற்றியாளர்களுக்கு கையேடு, உங்களோட விருது கோப்பை, A3 சுவரொட்டிகள், A3 சான்றித்ழ், வருட புத்தகம் மற்றும் பல.. |
இலவசமா எடுத்து கொள்ளுங்க
Winners' Kit இலவசமா எல்லா வெற்றியாளர்களுக்கும் கலா-இரவு மற்றும் கண்காட்சி அன்று வழங்கப்படும். இந்த விழாக்களுக்கு உங்களால் பங்கேற்க முடியவில்லை என்றால் நீங்க அதை ஆர்டர் செய்து வாங்கலாம்.
உங்க தொகுப்புகளை இங்கே பெறலாம்
|

  
வெற்றியாளர் லோகோ
A' Design Award வெற்றியாளர்களுக்கு ஒரு லோகோ கொடுப்போம். அதை அவங்க கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பொது தொடர்பு பிரச்சாரத்தில் உபயோகிக்கலாம். |
நிறைய வடிவங்கள்
Winners' Logo வந்து நிறைய வடிவத்துல இருக்கு. அதுல வருஷம் குறிப்பிட்ட மாதிரியும் இல்லாத மாதிரியும் இருக்கு. அதனால் இதை நீங்க எந்த வித விளம்பரத்துக்கும் பயன்ப்படுத்தலாம். |
வாழ் நாள் முழுக்க உபயோகிக்கலாம்
Winners' Logo வந்து கட்டணமின்றி எல்லா வெற்றியாளர்களுக்கும் வழங்கப்படுது. அது மட்டும் இல்லாம இதை அளவற்ற உபயோகத்துக்கு வெற்றியாளர்கள் எடுக்கலாம் என்று A' Design Award and Competitions அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றியாளர்கள் லோகோக்கள் இங்கு பதிவிறக்கவும்
|
* Highlight Your Design Value. Attract Design Sensitive Audiences. Winners can use the award winner logos at their communication. |
  
சேர்ந்துள்ள மதிப்பு
A' Design Award வெற்றியாளர் லோகோ உங்க வடிவமைப்புக்கும், பொருட்களுக்கும், சேவைகளுக்கும் ஒரு கூடுதலான மதிப்பு சுட்டிக்காட்டும். |
தொடர்புகள்
கூடுதலான வாய்ப்புகள் மற்றும் விருது ஓட வெற்றியின் திறனை மேம்ப்படுத்த, வெற்றியாளர்கள் இந்த லோகோக்களை தெரிந்த தொடர்புகளில் பயன்ப்படுத்துவார்கள். |
வாழ்கையை மாற்ற கூடியது
A' Design Award வெற்றியாளர்கள் உடய பொருட்கள் அல்லது சேவையின் லோகோக்களை வாடிக்கையாளர்கள் பார்த்து முடிவு எடுக்க ஒரு அழுத்தமான தாக்கத்தை உருவாக்கும்.
வெற்றியாளர்கள் லோகோக்கள் இங்கு பதிவிறக்கவும்
|

மத்தியஸ்தம்
ஒரு விருது வெற்றி பெறுவது என்பது வெறும் ஒரு தொடக்கம் தான். வெற்றியாளர்களுக்கு மத்தியஸ்தம் மற்றும் தரகு சேவையை A' Design Award வழங்குகிறது. |
ஜென்டில்மென்ஸ் ஒப்பந்தம்
வடிவமைப்பாளர்கள் முக்கால் வாசி மிகவும் அன்பான பணிவானர்களா இருப்பாங்க. அதனால் அவர்கள் அலுவலக தலைவர்களுடன் ஒப்பந்தம் பண்ண அவங்களுக்கு கடினமா இருக்கும். ஏன் என்றால் அலுவலக தலைவர்கள் வந்து வலுவான, வேகமான நிலையில் இருப்பதால். |
ஒப்பந்தங்கள் செய்ய உதவி
வடிவமைப்பாளர்களுக்கு A' Design Award மற்றும் வடிவமைப்பு தரகர்கள் கூட சேர்ந்து உங்களுக்கு அலுவலகத்துடன் சட்டப்படியான ஒப்பந்தம் செய்ய உதவி செய்வார்கள்.
வடிவமைப்பு மத்தியஸ்தர்கள் இங்கே வருக
|

THE SALONE DEL வடிவமைப்பாளர்
Salone del வடிவமைப்பாளரை A' Design Award கண்டுப்பிடிச்சிருக்கு. இதன் மூலம் வெற்றியாளர்களுக்கு தங்கள் வடிவமைப்புகளை விற்க ஒரு தளமாக இருக்கும். |
தளம்
Salone del வடிவமைப்பாளர் மூலம் வெற்றி பெற்ற வடிவமைப்பாளர்கள் தங்களது வடிவமைப்புகளை நினைச்ச விலைக்கு விற்கலாம். அது மட்டுமில்லாம அந்த ஒப்பந்தங்களை எப்படி வேண்டுமானாலும் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். |
உங்களது வடிவமைப்புகளை பட்டியல் இட்டு விற்கலாம்
வெற்றியாளர்களுக்கு Salone del வடிவமைப்பு தளம் எந்த வித கட்டணமும் இன்றி வழங்கப்படுது. இருந்தாலும் நீங்க உங்க விருது வெற்ற வடிவமைப்புகள் மட்டுமே பட்டியலிட முடியும்.
Salone del வடிவமைப்பாளரை இங்கே அனுகவும்
|

வடிவமைப்புக்கான பெரிய கடை
வெற்றி வெற்ற வடிவமைப்பாளர்கள் மற்றும் அலுவலங்கள் தங்களது வடிவமைப்புகள் அல்லது பொருட்களை வடிவமைப்புக்கான பெரிய கடையில் விற்கலாம். அங்கே விற்ற பெற்றது மட்டுமில்லாம மற்ற பொருட்களையும் விற்கலாம். |
வெற்றியாளர்களுக்கு இலவசம்
வடிவமைப்பாளர் பெரிய கடையில் வழக்கமா விண்ணப்பத்துக்கு 500 € கட்டணம் பெறுவோம். ஆனா நாங்க எல்லா வெற்றியாளர்களுக்கு அதை கட்டணமின்றி இலவசமா வழங்குகிறோம். |
%0 கமிஷன்
வடிவமைப்பு பெரிய கடை எல்லா வெற்றியாளர்களுக்கும் இலவசமா இருப்பது மட்டுமல்லாம, எந்த வித கமிஷனும் வடிவமைப்பு விற்ப்பனையில் பெறுவதில்லை.
வடிவமைப்பு பெரிய கடைக்கு இங்கே அனுகவும்
|

வடிவமைப்பு ஒப்பந்தப்புள்ளிகளுடன் சேருங்க
உங்க வடிவமைப்புகளை விற்றால் மட்டும் போதுமா, நீங்க வடிவமைப்பு ஒப்பந்தப்புள்ளிகளுடன் சேர்ந்து உங்க வடிவமைப்பு மற்றும் பொருட்கள் உருவாக்கியதற்கும், சேவைக்களுக்கும் உண்டான மேற்கோளை கொடுக்கலாம். சர்வதேச வாடிக்கையாளரா இருந்தா நீங்க இன்னும் நிறைய சலுகைகள் பெறலாம். |
உயர் தர சேவைகளை விற்கலாம்
நீங்க தயாரிப்பாளரா? அப்படி என்றால் turnkey வடிவமைப்பு மற்றும் கரைசல் தயாரிக்கும் பெரிய வாடிக்கையாளருக்கு உங்க விலையை நிற்னயிக்கலாம். நீங்க ஒரு வடிவமைப்பாளரா? உயர் தர சுயவிவர கோரிக்கைகளை கண்டு பிடியுங்க. |
தனிப்பட்ட சேவைகள்
BuySellDesign வலை A' Design Award வெற்றியாளர்களுக்கு ஒரு தனிப்பட்டது. இதன் மூலம் உலகமெங்கும் உள்ள வாடிக்கையாளருக்கு நீங்க உங்க சேவைகளை காட்டலாம்.
BuySellDesign அனுகவும்
|
 
உருவாக்கியதற்க்கான ஆதாரம்
இது நீங்க உருவாக்கியது என்று உங்களால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா? A' Design Award வந்து Proof of Creation சான்றிதழ் வழங்குவது உங்களுக்கு உதவி பூர்வமா இருக்கும். |
முறையாக கையெழுத்திட்டு அப்புறம் சமய முத்திரையை பதித்தல்
Proof of Creation ஆவணத்தை முறையாக கையெழுத்திட்டு அப்புறம் சமய முத்திரையை பதித்திருக்கிறார்கள். இதன் மூலம் நீங்க உங்க வடிவமைப்புகான கருத்துகளை அந்த சமயத்தில் உங்க கையில் இருந்ததுக்கு சாட்சி. |
இலவசம் மற்றும் சுலபம்
நீங்க உருவாக்கியதற்க்கான ஆதரத்தை சுலபமா நீங்க A' Design Award மூலம் பெறலாம். இது வந்து எல்லா பங்கேற்ப்பாளர்க்கும் இலவசம். தயவு செய்து குறித்து கொள்ளவும். இது ஒரு காப்புரிமை அல்ல.
மேலும் அறிய வடிவமைப்பு உருவாக்கம் வருக
|

PR சேவைகள்
DesignPRWire மூலமா A' Design Award நிறைய இலவசங்களை பொது தொடர்புக்கான சேவைகளில் உள்ள வெற்றியாளர்களுக்கு வழங்கி வருது. |
பின்னாடி என்ன நடக்குது
வருடம் முழுக்க இது டிஜிட்டல் முறையா நடப்பது இல்ல. DesignPRWire வர்த்தக கண்காட்சிக்கு வருகை தந்து வெற்றியாளர்களை வடிவமைப்பு சார்ந்த அலுவலகங்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள். |
பத்திரிக்கையுடன் தொடர்பு
பத்திரிக்கை வெளியீடுக்கு உண்டான தயார் எடுப்பும் வினியோகத்துக்கும் சேவை செய்வது இலவசமா A' Design Award செய்யுது. அது மட்டும் இல்லாம பத்திரிக்கையுடன் உங்க இணைப்புத்தன்மையை அதிகப்படுத்த செய்து. |

பத்திரிக்கை வெளியீடுக்கு உண்டான தயார் எடுப்பும்
எல்லா வடிவமைப்பு வெற்றியாளருக்கும் A' Award பத்திரிக்கை வெளியீடுக்கு உண்டான தயார் எடுப்பு செய்கிறது. இது கூட எல்லா வெற்றியாளர்களுக்கும் அவர் அவர் வெளியீட்டை மேலேற்ற எங்க தளம் அனுமதிக்கும். |
பத்திரிக்கை வெளியீடு வினியோகம்
பத்திரிக்கை வெளியீடுகளை வினியோகம் செய்வது DesignPRWire. இவர்கள் பல பத்திரிக்கை உறுப்பினர்களுக்கு அனுப்புவார்கள். அந்த உறுப்பினர்கள் பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் மீடியா சார்ந்தவரா இருக்கலாம். |
இது இலவச மற்றும் உயர் தரமா இருக்கு
பத்திரிக்கை வெளியீடுக்கு உண்டான தயார் எடுப்பும் வினியோக சேவைகளும் எல்லாம் வெற்றியாளர்களுக்கு தானாக எந்த பணம் இல்லாமல் வழங்கப்படுகின்றன.
வடிவமைப்பு PR Wire வரவும்
|

வடிவமைப்பாளர் நேர்க்காணல்கள்
வெற்றி பெற்ற வடிவமைப்பாளர்களின் நேர்க்காணல்கள் A' Award, Design-Interviews.com என்ற இணைய தளத்தில் வெளியிட செய்யும். இந்த சேவையும் எல்லா வெற்றியாளர்களுக்கு இலவசம். |
பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டது
அந்த நேர்க்காணல்கள் எல்லாம் A' Design Award இணைய தளத்திலும் இருக்கு. இவை எல்லாம் ஒரு பத்திரிக்கை பை என்று எல்லா மீடியா உறுப்பினர்களுக்கும் வினியோகம் செய்றோம். |
திரும்பவும் பத்திரிக்கை உபயோகிக்குது
இந்த நேர்க்காணல்கள் எல்லாம் A' Design Award எந்த வித ஒடுக்கீடு இல்லாம வழங்குகிறது. ஏற்கனவே இருக்கும் நேர்க்காணல்கள் எல்லாம் பத்திரிக்கை உறுப்பினர்களுக்கு கட்டுரை எழுத உதவியா இருக்கு.
வடிவமைப்பு நேர்க்காணல்கள்
|

வடிவமைப்பாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது
வடிவமைப்பாளர்களை நினைவில் கொண்டு இந்த A' Design Award உருவாக்கப்பட்டது. இது கூட இன்னும் சில சேவைகள் மற்றும் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்று விருது பெற்றவர்களுக்கு உருவாக்கப்பட்டது. |
நிகழ்ச்சி
வேறுபட்ட வடிவமைப்பாளர் நிகழ்ச்சி வந்து தரத்தில் நம்பகதக்க நிகழ்ச்சி. ஒவ்வொரு நிலையிலும் வெற்றி பெற்ற வடிவமைப்பாளர்களுக்கு தனிப்பட்ட சலுகைகள் வழங்குகிறது. |
அட்டை
வேறுபட்ட வடிவமைப்பாளர் அட்டை தரும் சலுகைகள் மற்றும் பல இலவசங்களை அளிக்கின்றது A' Design Award மற்றும் விழா பங்குதாரர்.
வேறுபட்ட வடிவமைப்புகள் திட்ட பதிவு
|

பத்திரிக்கை கட்டுப்பாட்டு குழு
தனிப்பட்ட கட்டுப்பாட்டு குழு ஒன்று, பத்திரிக்கை உறுப்பினர்களுக்கும், பொது ஒப்புதல் பெற்ற பத்திரிக்கை உறுப்பினர்களுக்கும் நிறைய கட்டுப்பாடும் செயல்ப்பாடும் A' Award தந்திருக்கு. |
பத்திரிக்கைக்கு உதவுவது
முக்கியமான செயல்ப்பாடுகள் என்னவென்றால்: வெற்றியாளர்களின் நேர்க்காணல்களை கோரிக்கை விடுக்கவும், வெற்றியாளர்களின் பத்திரிக்கை பைகள் உயர் தர படம் பதிவிறக்க செய்யவும் இன்னும் பல. |
அப்புறம் வெற்றியாளர்கள்
பத்திரிக்கை உறுப்பினர்கள் தங்கள் கட்டுரையை PDF வழியாக மேலேற்றி அதன் பின் அவர்களுக்கு பிடிச்சதை கண்காணிக்கலாம். வடிவமைப்பாளர்களால் பத்திர்க்கை ஆர்வங்களை பார்த்து பதிவிறக்கலாம்.
பத்திரிக்கை அணுகுவதை பற்றி அறிய
|

முன் குறிப்பு பக்கம்
தனிப்பட்ட முன் குறிப்பு பக்கத்தை A' Award வழங்குகிறது. இங்கே வடிவமைப்பாளர்கள் தங்கள் படத்தை மேலேற்றலாம். அவர்கள் தகைமைத் திரட்டு, விருதுகள் மற்றும் பலவற்றை அதுல போடலாம். |
உயர் தர மிக்க படங்கள்
வெற்றி பெற்ற வடிவமைப்பாளர்கள் கூட வடிவமைப்பாளரின் கூட்டக நிறுவன லோகோ எல்லாம் உயர் தர மிக்க படங்களாக பத்திரிக்கை உறுப்பினர்களுக்கு download பண்ண கிடைக்கும். |
உயர் தர மிக்க DOWNLOADS
பத்திரிக்கைக்காக முன் குறிப்பு படம் கூட இன்னும் சில படங்கள் மற்றும் புகைப்படங்களை( வடிவமைப்புகள், ஸ்டூடியோபடங்கள், அலுவலகத்தின் லோகோ மற்றும் பல) வடிவமைப்பாளர்கள் மேலேற்றலாம்.
விருது வெற்றி பெறும் வடிவமைப்புகள்
|

பாதுகாப்பு முதலில் வருது
உங்களுடைய சமர்பனங்கள், உங்களுடைய தனிப்பட்ட தகவல் மற்றும் வடிவமைப்புகளை பத்திரமாக வைப்பது தான் முக்கியமானதா கருதுகிறது A' Design Award and Competition. |
பாதுகாப்பு புல நெறிமுறை
உங்கள் தனிப்பட்ட தகவல்களை SHA படிமுறை மூலம் சேமிக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாம நாங்கள் உங்கள் கடவுச்சொல்லை அறிய வாய்ப்பு இல்லை. மேலும், இணைப்புகளை SSL மூலம் பாதுகாக்கப்படுகிறது. |
தனியுரிமை பூட்டு
A' Award மற்ற வெளியிடுக்காரர்களிடம் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை. மேலும் நீங்க உங்க வடிவமைப்புகளை தனியுரிமை பூட்டு கொண்டு உபயோகிக்கலாம்.
A' ல இருக்கும் பாதுக்காப்பு பற்றி அறிய
|

A' MEDIA பிணைப்பு
புது மீடியாவை முழுமையா A' Design Award உபயோகிக்கிறது. பல தரப்பு மக்களை சந்திக்க இவர்கள் பல இணைய தளத்தை உருவாக்கியுள்ளார்கள்.
A' Awarded Designs பாருங்க
|
தேடலை உகந்ததாக
A' Design Award Media Network இணைய தளங்கள் பார்க்க உகந்ததாக இருக்கும் படி செய்து இருக்காங்க. இதனால் வெற்றியாளர்கள் தேடும் பொறியில் நன்றாக தெரிவார்கள்.
A' விருது வெற்றி பெற்றவர்களை பாருங்க
|
பத்திரிகை உறுப்பினர்கள் மூலம் என்ன
Network Sites வெறும் வெற்றி பெற்ற வடிவமைப்புகள் மற்றும் வடிவமைப்பாளர்களை மட்டும் அம்சமா காட்டுறாங்க. இது தான் மூலதனமான செய்தியா இருக்கு.
வடிவமைப்பு நாளிதழ் வெற்றியாளர்கள் ஷோகேஸ் பாருங்க
|

பரம்பல் பிணையம்
மீடிய பிணையத்துக்கு உங்க செய்திகளை வினியோகம் செய்ய A' Design Award and Competition கூட சிறந்த வடிவமைப்பு, கலை மற்றும் கட்டமைப்பு வலைப்பதிவுகள் உதவுகிறது. |
வடிவமைப்பு மீடியா பிணையங்கள்
உங்க செய்திகளை நாங்கு பிணையங்களா வினியோகம் செய்யப்படுது. முதல்ல வடிவமைப்பு-மீடியா, இரண்டு IDDN, மூன்று DXGN மற்றும் நாலு DesignPRWire DB. |
வேகமா பரவுது
வெற்றி பெற்ற உங்க வடிவமைப்பு இன்னும் செய்திகளாக என்ன செய்ய வேண்டும் என்றால், நீங்க உங்க விருது பெற்ற நிலையை தேடுதலில் மேல வரும் வகையில் நேர்மறை தாக்கத்தை உருவாக்க வேண்டும். |
* New mentions about your entry will show-up within few days after the results were announced through the A' Design Award Dissemination Network - A list of publishers that retrieve content directly from our award winners' database, in real-time through syndication feeds. |

வடிவமைப்பு மீடியா
A' Design Award கிட்ட ஆயிறக்கணக்கில் வடிவமைப்பு வலைப்பதிவுகள், பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் வேறு அச்சு வெளியீடுகளின் தரவு தளம் இருக்கு. பாதி பட்டியலை வடிவமைப்பு மீடியாவில் பார்க்கலாம்.
வடிவமைப்பு மீடியா பாருங்க |
IDNN பிணையம்
The International Design News Network, 50+ இணைய தளங்கள் கொண்டுள்ளது. வெற்றியாளர்களின் செய்திகளை கடைசி பார்வையாளர் கிட்ட வரைக்கும் சேர்க்கும். அது கூட வடிவமைப்பு ஆர்வம் கொண்டவர் மற்றும் வாடிக்கையாளரையும் பிணைக்கும்.
IDNN.ORG வாருங்க |
DXGN பிணையம்
DXGN வடிவமைப்பு பிணையத்தில் 50+ வடிவமைப்பு பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் வலைப்பதிவுகள் இருக்கு. இது கூட பார்வையாளர் கிட்ட வெற்றியாளர்களின் அறிவிப்பை பகிர்ந்துகிறது.
DXGN.ORG வாருங்க |

வடிவமைப்பாளர் தரவரிசைகள்
வடிவமைப்பாளர் தரவரிசைகளை A' Design Award and Competition வெளியிடுகிறது. இதை மக்கள் மற்றும் மீடியா சுலபமா அடைய தக்க விடத்தில் இருக்கும். |
முதல் 10 வடிவமைப்பாளர்கள்
ஒவ்வொரு வடிவமைப்பாள வாங்கிய விருதுகள் கணக்கு தான் தரவரிசைகளின் பிரத்யேகம். முதல் 10, முதல் 100, முதல் 1000 என்று வடிவமைப்பாளர்களை அனுக முடியும். |
உங்க இடம் முன்பதிவு செய்யப்பட்டிருக்கு
வடிவமைப்பாளர் தரவரிசைகள் A' Design Award Winners மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கு. அது மட்டுமின்றி இந்த சேவை இலவசமா எல்லா வெற்றியாளருக்கும் வழங்கப்படுது.
வடிவமைப்பாளர் தரவரிசைகள் பாருங்க
|

உலக வடிவமைப்புகான தரவரிசைகள்
உலக வடிவமைப்புகான தரவரிசைகளை A' Design Award and Competition வெளியிடுகிறது. நாடுகளின் தரவரிசை, விருது பெற்றவர்களை சார்ந்து இருக்கும். |
கெளரவம் மற்றும் மரியாதை
ஒவ்வொரு நாட்டிலும் இன்னும் சிறந்த வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் கட்டர்கள் பட்டியலிடுகிறது, நீங்கள் ஒவ்வொரு முறையும் விருது வாங்கும் போது உங்க நாட்டின் மதிப்பெண் உயர்த்துகிறீங்க. |
முதல் மற்றும் ஒரே
WDR - உலக வடிவமைப்பு தரவரிசைகள் தான் பல துறைகளுக்கான முதல் மற்றும் ஒரே உள்ளடக்கிய உயர்மட்ட அமைப்பு.
உலக வடிவமைப்பு தரவரிசைகள் பாருங்க
|
* Represent Your Country at the WDR - World Design Rankings. |
  
வடிவமைப்பில் வேறுபடுத்து
A' Design Award வெற்றியாளர்களுக்கு ஒரு சிறந்த வடிவமைப்பு சின்னத்தை A' Design Award and Competition உரிமம் அளிக்குது. அந்த வடிமைப்புக்கு வாழ் நாள் முழுக்க இலவசமா உரிமம் அளிக்குது. |
சிறந்த வடிவமைப்புக்கான சின்னம்
ஒரு லோகோ கிட்ட URL ஓட அம்சங்கள் இருக்கும். அதுல சிறந்த வடிவமைப்பு சின்ன பக்கத்தில் அந்த சின்னத்தை குறித்தும், ஏன் இந்த வடிவமைப்புக்கு இது வழங்கப்பட்டிருக்கு என்பதை தெளிவாக குறிக்கும். |
விற்பனைகளை அதிகரிக்கும்
பொருட்களின் மீது "சிறந்த வடிவமைப்பு"க்கான சின்னத்தை நோக்கி தான் வாங்குபவர்கள் செல்வதாக முக்கால் வாசி சந்தை ஆராய்ச்சி கூடங்கள் அறிக்கை விடுத்துள்ளது..
சிறந்த வடிவமைப்பு சின்னம் பாருங்க
|
* Distinguish with Design. Mark your designs for superiority. Use either Good Design Logo or the A' Design Award Winner Logo.
Please note that the Good Design Logo is for products only and can be only used after the exhibition takes place. |

வெற்றியாளர்கள் சங்கங்ள்
A' Design Award and Competition ல வெற்றி பெறுபவர்கள் "Prime Clubs" ல இணையலாம். இதன் மூலம் வெற்றியாளர்களுக்கு மற்ற தொழில் நெறிஞர்கள் பழக இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். |
உதவி மற்றும் பரிமாற்றம்
வெற்றியாளர்கள் சங்க ஞ்ட்ரங்களை அனுகி தகவல்களை பரிமாற்றம் செய்யலாம். முயற்சிகளுக்கு சர்வதேச அளவில் உதவி பெறலாம். வேறு சில உறுப்பினர்களின் விலை நிர்ணய கோரிக்கைக்கு நீங்க அனுகலாம் இல்லை ஒப்பந்தப்புள்ளிகளுக்கு பதில் அளிக்கலாம். |
சங்கத்திலிருந்து அழைப்பு
எல்லா A' Design Award வெற்றியாளருக்கும் இலவச வாழ் நாள் முழுக்க பங்கேற்க வாய்ப்பும் அழைப்பும் தருகிறார்கள். சங்க உறூப்பினர்களை உறூப்பினர் குறியீடுகள் மற்றும் உறுப்பினர் சலுகைகளில் காட்டப்படும்.
A' Prime Clubs கண்டறிங்க
|
* Exclusive Prime Clubs. Networking for Award Winners. Take part in international design clubs, suggest ideas and policies. |

AIBA
Alliance of International Business Associations. விருது வெற்றி பெற்ற சங்கங்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கிளப்புக்கு இலவச உறுப்புரிமை வழங்குகிறது. |
ISPM
International Society of Product Manufacturers. விருது வெற்றி பெற்ற பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு இலவச உறுப்புரிமை வழங்குகிறது. |
IBSP
International Beurau of Service Providers. பொருளாதாரத்தில் மூன்றாம் துறையில் விருது வெற்றி பெற்ற வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இலவச உறுப்புரிமை வழங்குகிறது. |

IAD
International Association of Designers. A' Design Award உறுப்பினர்களுக்கு இலவச உறுப்புரிமை வழங்குகிறது. |
ICCI
International Council of Creative Industries. புதுமைக்கான விருது வெற்றி பெற்ற வணிகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இலவச உறுப்புரிமை வழங்குகிறது. |
IDC
International Design Club. விருது வெற்றி பெற்ற கட்டட அலுவலகங்கள், கலைஞர்கள் பட்டறைகள் மற்றும் வடிவமைப்பாளர் ஸ்டூடியோக்களுக்கு இலவச உறுப்புரிமை வழங்குகிறது. |

உலக வடிவமைப்பு முன் பக்கம்
உலகில் உள்ள எல்லா முக்கிய வடிவமைப்பாளர்களை உலக வடிவமைப்பு முன் பக்கத்தில் காணலாம். ICCI உறுப்பினர்களை பட்டியலிட எந்த வித கட்டணமும் இல்லை. A' Design Award வெற்றியாளர்களுக்கு ICCI உறுப்புரிமை முற்றிலும் இலவசம்.
உலக வடிவமைப்பு அட்டவணை பார்வையிடுக
|
PRESS-KIT.ORG
விருது வாங்கிய வடிவமைப்பாளர்களின் மீடியா பைகள் PRESS-KIT.ORG இணைய தளத்தில் அட்டகாசமான முறையில் வழங்கப்படுது. பத்திரிக்கையாளர்கள் தேடி ரசிக்க கூடிய வகையில் உயர் தர புகைப்படங்களை கொண்ட இணைய தளம் இது.
Press-Kit.Org பார்வையிடுக
|
இந்த வருடத்துக்கான வடிவமைப்பாளர்
இது ஒரு IAD யின் முயற்சி. IAD - International Association of Designers. இந்த வருடத்துக்கான வடிவமைப்பாளர் நிகழ்ச்சியில் சேருவதற்கு முற்றிலும் இலவசம். இது வந்து விருது வாங்கிய முந்தய, சீனியர் மற்றும் 40 க்கு மேற்ப்பட்டவருக்கு பொருந்தும்.
ஆண்டின் வடிவமைப்புகள் பார்வையிடுக
|

வெற்றியாளர்கள் கையேடு
வெற்றியாளர்களுக்கு சிறப்பான கையேடு A' Design Award and Competition வழங்குகிறது. இதுல முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று விவரிக்கப்பட்டிருக்கு. |
அடுத்து என்ன பண்ணுவது
வெற்றி பெற்றவர்களுக்கு "அடுத்து என்ன பண்ணுவது" வழி காட்டியில் சிறந்த தாக்கத்தை உருவாக்க கூடிய A' Design Award யை வெற்றி பெறுவது எப்படி என்று சொலுகிறது. |
ஆவணங்கள் களஞ்சியம்
முக்கால் வாசி வழிகாட்டல் ஆவணங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு வெற்றியாளர்கள் பை ல சேர்க்கப்பட்டுள்ளது, எனினும் அதை பதிவிறக்க கிடைக்கிறது.
A' ஆவணங்கள் களஞ்சியம் பார்வையிடுக
|

ICS
ICS வந்து International Consumer Satisfaction System for Quality of Services. A' Award வெற்றியாளர்களின் தொழிலுக்கு விண்ணப்ப கட்டணங்கள் தள்ளுபடியில் கிடைக்கும். |
QIS
QIS வந்து International System for Quality. விருது பெற்ற பொருட்களுக்கு விண்ணப்ப கட்டணங்கள் தள்ளுபடியில் கிடைக்கும். |
GQMS
GQMS வந்து Global Quality Management System for Companies. A' Design Award Corporate வெற்றியாளர்கள் தள்ளுபடிகட்டணங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
GQMS உலகளாவிய தர அமைப்பு பார்வையிடுக
|

மதிப்பீடு சேவையை வெளிக்காட்டவும்*
72 மணி நேரத்தில் நீங்க உங்க பரிந்துரையின் முடிவை தெரிந்து கொள்ளலாம். 3 நடுவர்கள் உங்க வடிவமைப்பை தரம் பார்ப்பார்கள். முந்தய வருடங்களின் சராசரி மதிப்பெண்களுடன் தற்போதையதை ஒப்பிடுவார்கள்.
விரைவு தீர்ப்பு சேவை பற்றி மேலும் அறியுங்க
|
புகைப்படம் எடுக்கும் சேவை*
உங்க பொருட்களை சீரா சமர்பிக்க வல்லுனரான புகைப்பட சேவை உங்களுக்கு உதவும். விருதுக்காக சமர்பிப்பதும் இதுல அடங்கும்.
புகைப்படம் எடுத்தல் சேவை பற்றி மேலும் அறியுங்க
|
காட்சிப்படுத்துவதில் சேவை*
உங்க வேலைகள் எல்லாவற்றையும் சிறப்பா காட்ட வேண்டும். சூழ் நிலைக்கு ஏற்ப உங்க திட்டம் விளக்கப்பட்டு, காம்பிக்கப்பட்டு அப்புறம் புகைப்படம் எடுக்கப்படும்.
காட்சி சேவை பற்றி மேலும் அறிய
|
* It is our duty to note that the afore mentioned services are additional services provided on demand.
Utilising these services do not effect your odds of winning the A' Award. |

நிகரற்ற ஆதரவு
ஒரு பங்கேற்ப்பாளரா நீங்க இருந்தா உங்களுக்கு பங்கேற்கும் போது மட்டும் உதவி செய்தால் மட்டும் போதாது, நீங்க வெற்றி பெற்ற பின்பும் உதவி தேவைப்படும். பங்கேற்ப்பாளருக்கு 7/24 மணி நேர சேவையை A' Award வழங்குகிறது. |
கேள்விகள் பக்கங்கள்
நூற்றுக்கணக்கான கேள்விகள் ஏற்க்கனவே கேட்கப்பட்டிருக்கு. அதை எல்லாம் Frequently Asked Questions and Answers பக்கத்தில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. |
எப்படி என்ற கேள்விகள் உடய பக்கங்கள்
How to Questions and Guidelines உங்களுக்கு பொதுவான நடைமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்கள் குறிப்புகளும் வழங்குகிறது.
கேள்விகள் பக்கங்கள் பார்வையிடுக
|

முதல் நிலை கணிப்பு
ஒவ்வொரு மேலேற்றிய வடிவமைப்பிற்கும் முதல் நிலை கணிப்பு முற்றிலும் இலவசமா A' Design Award and Competition வழங்குது. மதிப்பெண் 0 (கேவலம்) இருந்து 10 (சிறந்தது) வரை பெறலாம். |
செயல்பாடுகள்
ஆரம்ப அல்லாத இறுதி நடுவர் உறுப்பினர்களில் ஒருத்தர் உங்கள் உள்ளீடுகளை சரிபார்ப்பார். அப்புறம் உங்கள் வடிவமைப்பு வழங்கலை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்று ஆலோசனைகளை வழங்குகிறது. |
அங்கீகரிக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்டது
உங்கள் வடிவமைப்பு ஒன்று அங்கீகரிக்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா இருக்கும். அது நிராகரிக்கப்பட்டதா இருந்தா நீங்க அத்ற்கு உண்டான மாற்றங்கள் உங்க வடிவத்தில் செய்ய தேவை.
போட்டிக்கான காலக்கெடு பாய்ச்சல் பற்றி அறிய
|

A' AWARD @ சமூக மீடியா
சமூக மீடியாவில் A' Design Award & Competition பங்கேற்கும் அது மட்டுமில்லாம உங்க செய்தியை தற்போதைய உறையாடலில் சேர்க்கப்படும்.
எங்கள் Facebook பக்கம் சேர
|
நிகழ்வு
வல்லுனர்கள் சொல்வது போல சமூக மீடியா தான் புதிய மீடியா.அங்கே தான் உங்க வருங்கால வாடிக்கையாளர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு இணைக்க ஒரு தளமா இருக்கு. |
நாங்கள் உள்ளே இருக்கோம்
என்ன மீடியாவா இருந்தாலும் A' Design Award உங்க தகவல்களை எடுத்து கொள்ள தயாரா இருக்கு. இதன் மூலம் நீங்க நிறைய பார்வையாளரை எட்ட முடியும்.
Follow @adesignaward at Twitter
|
*New marketing is about the relationships, not the medium.
The goal of social media is to turn customers into a volunteer marketing army.
A brand is no longer what we tell the consumer it is – it is what consumers tell each other it is. |

ஒரு குறிப்பிட்ட நிலை நேர்வு பற்றிய ஆய்வு
தொழிலுக்காக நீங்க பல ஆயிறக்கணக்கில் பணம் விளம்பரத்துக்கும் வெளியிடுவதற்கும் செலவிட்டிருப்பீங்க. உங்களுக்கு அந்த செலவு பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும். |
பிரபலம் அடையலாம்
A' Design Award வெற்றி பெறுவது மூலம் நீங்க கொஞ்சம் தலையங்கம் இடத்தை பெற முடியும். பாரம்பரிய, புதிய மற்றும் சமூக மீடியாவில் பெற முடியும். இது உங்களுக்கு இலவசமா பிரபலம் அடைய செய்யும். |
விளம்பரம் கிடைக்கும்
PR சேவைகள், பத்திரிக்கை வெளியீடு தயாரிப்பு அப்புறம் வினியோக இசைவுக் குறிப்புகள் மற்றும் விளம்பர வலைகள் இருக்கும் நிலையில் நீங்க முதலீடு செய்ததை விட நிறைய கிடைக்கும் பச்சம் உள்ளது. |
* Case Study for Return of Investment. Your award winning design is highly likely to be featured in many magazines, blogs or e-zines.
ROI (Return on Investment):
Simple to Calculate: If it is published even at a single magazine, and it should be featured more, you already get your initial investment back. Some of our designers get published at several national newspapers, magazines , e-zines and cited by countless blogs, creating an average of 500% return on investments through equivalent advertising value. |

இலவசமா சேரலாம்
A' Design Award and Competitions இரண்டு நிகழ்ச்சிகளை இசைவுக் குறிப்புகளா தருது. இது மாணவர்களுக்கு இந்த போட்டியில் இலவசமா சேர ஒரு வாய்ப்பு அளித்திருக்கு. |
திறமை திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கவும்
இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவது மூலம் நீங்க மற்ற வடிவமைப்பாளர்களை பற்றி சொல்லி இலவச டிக்கெட்டுகள் மற்றும் A' Design Award and Competition உடைய டீ சர்ட்டுகளை பெறலாம்.
திறமை திட்டம் பரிந்துரைக்கும்
|
வடிவமைப்பாளர் தூதர் நிகழ்ச்சி
மாணவர்கள் ஒரு வடிவமைப்பாளர் தூதர் ஆக வர விண்ணப்பம் செய்யலாம். எப்படி என்றால் ஒரு சின்ன காரியங்கள் செய்து முடிக்க வேண்டும். மாணவர்கள் இலவச நுழைவு டிக்கெட்டுகளை பெறலாம்.
வடிவமைப்பு தூதர் திட்டம்
|
* These programs are only meant for current university students. Students can earn up to three (3) processing fee waivers.
Limited to a single (1) Ambassador per University. |

வடிவமைப்பு கலைக்களஞ்சியம்
வடிவமைப்பு வரையறை. design-encyclopedia.com மூலம் நீங்க உங்களுக்கும் இருக்கும் வடிவமைப்பு சந்தேகங்கள் மற்றும் உலகத்துடன் இருக்கும் நடை முறைகளை பகிர்ந்து கொள்ளலாம். |
வடிவமைப்பு தொடர்புகள்
A' Design Award & Competitions' Design Networking Platform ல பங்கேற்று இன்னும் நிறைய வாடிக்கையாளர்களையும், அலுவலகங்களையும் அல்லது வடிவமைப்பாளர்களையும் அனுகலாம். |
வடிவமைப்பு வேலைகள்
விருது வாங்கிய வடிவமைப்பாளர்களை வேலைக்காக வணிகங்கள் தேடி பிடிக்கும். விருது வாங்கிய வடிவமைப்பாளர்கள் வேலை வாய்ப்புகள் மற்றும் நிலைகள் உலவ முடியும்.
வேலை வாய்ப்புகள் வடிவமைப்புகள் பார்வையிடுக
|
  
மொத்த நியமனம் தொகுப்புகள்
நிறைய சமர்ப்பனம் செய்ய இருக்கும் வணிகங்களுக்கு மொத்தம் மற்றும் தள்ளுபடி நிறைந்த நியமனம் தொகுப்புகள் A' Award தருது.
வியாபார மொத்த நியமனம்
|
தள்ளுபதி செய்த நியமனம்
கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சங்கங்களுக்கு தள்ளுபடிகள் உள்ளன. முந்தய வெற்றியாளர்களுக்கு இன்னும் பல சிறப்பு தள்ளுபடிகள் இருக்கு.
நிறுவனங்களுக்கு தள்ளுபடி நியமனம்
|
விலைப்பட்டியல்கள்
உங்க விலைப்பட்டியல்கள் எல்லாம் பதிவிறக்க ஆன்லைன் ல பல மணி நேரங்கள் இருக்கும். நீங்க உங்க விலைப்பட்டியல் உப்யோகிட்டு வரி செலுத்துவதை கம்மி செய்யலாம்.
இங்கு உங்கள் விலைப்பட்டியல்கள் பதிவிறக்க
|
* Bulk nomination packages are available for companies, enterprises, businesses but also designers and architects.
Further and higher discounts are available for institutions, design associations, universities and previous winners. |
போட்டிக்கான பிரிவுகள்
A' Design Award & Competition யில் பல தனிப்பட்ட வடிவமைப்பு போட்டிக்கான பிரிவுகள் இருக்கு. இதன் மூலம் பெறும் அளவு பார்வையாளரை நெருங்க முடியும். அது மட்டுமில்லாம வடிவமைப்பாளர்கள் போட்டியிட ஒரு உண்மையான சர்வதேச தளம் அமைக்கிறது. |
ஏன் இத்தனை பிரிவுகள்?
ஆராய்ச்சி என்ன சொல்லுது என்றால் எந்த ஒரு விருதா இருந்தாலும் அதன் மதிப்பு கூடுதலா அடைய கூடியது பிணையம் விளைவுகள் மூலம்.
A' Design Award பிணையம் விளைவுகள்
|
கருத்து அல்லது முடிக்கப்பட்ட பணிகள்
கருத்து மேடை பணிகள், மாதிரிகளும், முடிந்ததும் அல்லது உணர்த்தும் திட்டங்கள் மற்றும் ஏற்கனவே சந்தையில் வெளி வந்த பொருட்களுக்கு A' Design Award துறக்கப்பட்டிருக்கு.
A' Design Award பிரிவுகள்
|
* A' Design Award features a wide-range of universal, inclusive and established design competition categories.
To view all the design competition categories, click here. |
               
A' DESIGN AWARD
A' DESIGN AWARD வந்து பங்கேற்ப்பாளர்களுக்கு மட்டும் இல்ல, விளம்பரதாரர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும் வழங்கப்படுது. எங்களை பற்றி மேலும் அறிய எங்கள் கூட்டக நிறுவன வழங்கல் வாசியுங்க. |
பொருளடக்கம்
பங்கேற்ப்பாளர்களுக்கும், விளம்பரதாரர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு A' Design Award பொருளடக்கம் விவரிக்கும்.
விருது வழங்கல் (PDF)
|
வழங்களை பதிவிறக்க
A' Design Award & Competitions' Corporate Presentation பற்றி மேலும் அறிய வேண்டும் என்றால் அதை பதிவிறக்கவும்.
விருது வழங்கல் (PPT)
|

வடிவமைப்பை மதிக்கவும்
வடிவமைப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பு சார்ந்த அலுவலகங்களை A' Design Award மதிக்கிறது. எல்லா வெற்றியாளர்களுக்கு A' Design Award வெற்றி பை இலவசமா கொடுக்கப்படுது. |
வெற்றியாளர்கள் தொகுப்பு
A' Design Award வெற்றியாளர்களுக்கு பிரத்யேகமான மற்றும் உள்ளங்கிய தொகுப்பு தர படும். அதில் சேவைகள், பொருட்கள் மற்றும் கருவிகள் இருக்கும். தங்கள் வெற்றியை கொண்டாத இதை A' Design Award தருது.
Award Winners' தொகுக்க
|
பிற்கால கட்டணங்கள் இல்லை
A' Design Award வெற்றியாளர்களுக்கு எந்த வித கட்டணமும் வசூலிப்பதில்லை. அவர்கள் விருது வாங்கவும் லோகோ உபயோகிப்பதில் எந்த கட்டணமும் இல்லை.
பெருநிறுவன வழங்கல் (PPT)
|

நீங்கள் விரும்பும் போது பரிந்துரைக்க
உங்க வடிவமைப்பை மேலேற்ற, உங்க முன் குறிப்பை புதுப்பிக்க மற்றும் உங்க வடிவமைப்பு தகவல்கள் உள்ளிடவும். நீங்க விண்ணப்பிட்டு மற்றும் உங்க முன் குறிப்பை இன்னைக்கே புதுப்பிக்கலாம். உங்க வடிவமைப்பை நாளைக்கு சமர்ப்பிக்கலாம். உங்க வேலைகளை எப்ப்போ வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். |
உருவாக்கியதற்க்கான ஆதரம் பெறுங்க
A' Design Award and Competitions' தளம் மூலம் நீங்க உருவாக்கியதற்கு ஆதார பூர்வம் பெறலாம். Proof of Creation சேவை எல்லா பதிவாளர்களுக்கும் தரப்படுது. இந்த சேவையை இலவசமா பெற நீங்க உங்க வடிவமைப்பை பரிந்துரைக்க அவசியமில்லை. இது வெற்றி பெற்றவருக்கும் பெறாதவருக்கும் இலவசம். |
முதல்கட்ட தீர்ப்பை இலவசமா பெறுங்க
பதிவு செய்து உங்க வடிவமைப்பை A' Design Award and Competition க்கு சமர்ப்பிக்கவும். ஒரு முதல்கட்ட நடுவர் உங்க வடிவமைப்பை மதிப்பிட்டு அதன் பின் அந்த வடிவமைப்புக்கான கருத்துகளையும் என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்பதனை பரிந்துரைப்பார். |
  
பங்கேற்க STEP #1
A' Design Award ல பதிவு செய்யுங்க. உங்க பெயர் மற்றும் மின்னஞ்சல் விவரம் தாருங்க. எங்க விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிக்க மறக்காதீங்க.
Register to A' Design Award
|
பங்கேற்க STEP #2
A' Design Award உள்ளே நுழையவும். உள்ளே நுழைந்த பின் உங்க வடிவமைப்பை பங்கேற்பாளர் கட்டுப்பாட்டு பலகத்திலிருந்து |
STEP #3
A' Design Award & Competition க்கு உங்க வடிவமைப்பை பரிந்துரைக்கவும். நடுவர்கள் பரிந்துரைகள் ஏதாச்சும் இருந்தா அதை பின்ப்பற்றவும். |
|